உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு மனிதகுலத்தின் பெரும்பகுதியினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. யாராலும் தூண்டிவிடப்படாத, நியாயமற்ற தாக்குதலாகும் இது. 21 ஆம் நூற்றாண்டின் முக்கியப் போர்க்குற்றங்களில் ஒன்றாக இது வரலாற்றில் இடம்பிடிக்கும் என தொடர்ந்து வரும் Truthout க்கான பிரத்யேக பேட்டியில் நோம் சாம்ஸ்கி வாதிடுகிறார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மேற்கோள் காட்டியது போன்ற […]
0
193 Views