நரேந்திரமோடியும்,ஆர்.எஸ்.எஸ்ஸும்,பா.ஜ.கவும் கூட கற்பனை செய்யமுடியாத வெற்றியை மோடி பெற்றிருக்கிறார்.இது மோடியின் வெற்றியா,பா.ஜ.கவின் வெற்றியா,இந்துத்வாவின் வெற்றியா,இந்திய மக்களின் வெற்றியா என்னும் விவாதங்கள் முடிவின்றி தொடர்ந்து கொண்டிருக்கின்றன.ஆனால் ஒன்றை மட்டும் என்னால் தெளிவாகச் சொல்லமுடியும். இந்திய ஜனநாயகம் நெருக்கடி நிலை காலத்திற்குப் பிறகு மீண்டும் ஒருமுறை தன்னை சுயபரிசோதனை செய்யும் காலக்கட்டத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறது.’ஆதிகாலம் முதல் தொட்டே இப்பரந்த […]
0
5 Views