காந்தி பிறந்ததினத்தன்று இந்தியாவை தூய்மை செய்யும் இயக்கத்தை தொடக்கி வைத்து பிரதமர் மோடி குப்பை வாரும் புகைப்படங்களை பத்திரிகைகளில் பார்த்தபோது பள்ளி நாட்களின் என்.எஸ்.எஸ் நினைவுகள் வந்து போயின. மாணவர்கள் மத்தியில் சேவை மனப்பான்மை உருவாகும் பொருட்டு இத்தகைய சேவை அமைப்புகள் ஒவ்வொரு பள்ளியிலும் இருப்பதை அறிவோம். ஆனால் மோடி அவர்கள் ஆர்.எஸ்.எஸ் என்னும் வேறொரு […]
0
2 Views