கவிதாசரண் இதழாசிரியரும், தமிழ்த்தேசிய உணர்வாளரும், தலித்திய சிந்தனையாளருமான கவிதாசரண் அய்யா நம்மை விட்டுப் பிரிந்தார். பேராசிரியர் வீ. அரசு அவர்கள் பதிவு. அய்யா கவிதா சரண் இன்று(28.11.2021) மாலை 3.15 மணிக்கு மறைந்தார். 90 அகவையை நெருங்கிக் கொண்டிருந்தார். சில நாட்களாக உடல் நலமின்றி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவ மனையில் […]