நவம்பர் (November) என்பது, இலத்தின் மொழியில் 9-என்னும் எண்ணைக் குறிப்பதாகும் (Latin novem meaning ‘nine’) . எனில், 9-வது மாதமாக இரூக்கவேண்டிய நவம்பர் எப்படி 11-வது மாதம் ஆயிற்று? செப்டம்பர், அக்டோபர், மற்றும் டிசம்பர் மாதங்கள், ரோமன் எண்களில், முறையே ஏழு, எட்டு மற்றும் பத்து என்னும் மாதங்களைக் குறிப்பனவாகும். ஜூலை (Quintilis) மற்றும் […]