துரோகம் என்பது மூலத் தீவிணை அல்லதமது நடவடிக்கை குறித்த முழு அறிவுடனும்மனிதர்கள் புரியும் தீயசெயல் தான் துரோகம் Roberto Gonzalaz EcheverriaIntroduction to Neruda’s Canto General இரண்டாயிரத்து நான்காம் ஆண்டு மகாகவி பாப்லோ நெருதா பிறந்த நூற்றாண்டு. நெருதா நூற்றாண்டில் அவர் குறித்த பல்வகை விவாதங்களைத் தூண்டிய ஆதம் பின்ஸ்டின் Pablo Neruda: A […]