மின்சாரம் இல்லாத ஒரு முன்னிரவில் ஒரு சிறிய விளக்கின் வெளிச்சத்தில் டாஸ்மாக் கடை ஒன்றில் நடந்துகொண்டிருந்த கோலாகல வியாபாரத்தைப் பற்றி என் மனைவி வியப்புடன் பேசிக்கொண்டிருந்தாள்.குடியினால் தனது தோழியின் கணவன் அற்பாயுசுவில் போய்விட்டது பற்றி அவள் மிக்க கோபம் கொள்வாள்.வெறுப்படைவாள்.மற்றொரு தோழியின் கணவனும் அதே பாதையில் போய்க்கொண்டிருப்பது பற்றி மிக்க கவலை கொள்வாள்.ஆனால் எதைப்பற்றியும் கவலை […]
0
2 Views