சாதிப்பிரிவினிலே தீயை மூட்டுவோம் – பாம்பாட்டிச்சித்தர். சாதி பேதமில்லை – அகப்பேய்ச் சித்தர். சாதியாவது ஏதடா … சாதி பேதம் ஓதுகின்ற தன்மை என்ன தன்மையோ – சிவவாக்கியார். தமிழக சமூக வரலாற்றில் சாதிமோதல்கள் தொடர்ச்சியாக,மிக நேர்த்தியாக நடைபெற்றுவருகின்றன.கடந்த இரண்டாயிரம் ஆண்டுகால தமிழக சாதிய வரலாற்றில் சாதிய முரண்பாடுகள் […]
0
5 Views