என்னுடைய முகநூல் நண்பர் ஒருவர் குஜராத் முதல்வர் நரேந்திரமோடியின் புகழ்பாடி.அவரைப் புகழ்ந்து ஸ்டேட்டஸ் போட்டுக்கொண்டே இருப்பார்.அதைப்படிக்கும் நமக்கு வெறுப்பு மட்டுமே மிஞ்சும்.நரேந்திரமோடி அப்படிப்பட்டவர்,இப்படிப்பட்டவர் என்று எழுதும்போதும் அதற்கு வக்காலத்து வாங்கும்விதமாக அவர் கொடுக்கும் தரவுகளும் மிகக் கொடுமையாக இருக்கும்.அப்படிப்பட்ட ஒரு தரவைப் பார்ப்போமா!என் நண்பரும்,நண்பரின் நண்பரும் சமீபத்தில் அஹமதாபாத் சென்றிருக்கிறார்கள்.இருவரும் வெவ்வேறு ஹோட்டல்களில் தங்கியிருக்கிறார்கள்.ஒரு நண்பன் […]
0
3 Views