(தில்லி விவசாயிகள் போராட்டத்தில் பெண்களின் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தும் வகையில் 17.12.2021 தேதியிட்ட ஆங்கில இதழ் Frontline இல் டி. கே. ராஜலெக்ஷ்மி எழுதிய WOMEN WARRIORS என்னும் கட்டுரையின் தமிழாக்கமே இக்கட்டுரை. தமிழின் காத்திரமான மொழிபெயர்ப்பாளர்களுள் ஒருவரான எழுத்தாளர் கமலாலயன் அவர்கள் இக்கட்டுரையை தமிழாக்கம் செய்துள்ளார்). “நான் வெறும் பத்தாங்கிளாஸ்தான் பாஸ் பண்ணியிருக்கேன், உங்களுக்குத் […]