ஒரு நூல் சாதிகளைப் பிரிக்கிறது. ஒரு நிறம் மதங்களைப் பிரிக்கிறது. ஒரு கொடி தேசப் பற்றாளர்களையும் தேச விரோதிகளையும் பிரிக்கிறது. கொடியும், தேசப் பற்றும் நமக்கு. தேசம் அவர்களுக்கு.
ஒரு நூல் சாதிகளைப் பிரிக்கிறது. ஒரு நிறம் மதங்களைப் பிரிக்கிறது. ஒரு கொடி தேசப் பற்றாளர்களையும் தேச விரோதிகளையும் பிரிக்கிறது. கொடியும், தேசப் பற்றும் நமக்கு. தேசம் அவர்களுக்கு.
டிடி கோசம்பி, பெரிதும் அவரது மார்க்சிய வரலாற்று ஆய்வுகளால் அறியப்படுபவர். இயக்கவியல் பொருள்முதல்வாத தத்துவத்தின் உள்ளொளியில் இந்திய வரலாறு, சாதி மத உருவாக்கம், அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து நுட்பமான கட்டுரைகளாலும் நூற்களாலும் புதிய திறப்புகளைத் தந்தவர். கோசம்பி ஒரு பல்துறை அறிவுஜீவி. லியோனார்டோ டாவின்சி, அவருக்கு ஆதர்சமாக இருக்கலாம் என்பது எனது அனுமானம்! பண்டைய […]
பூமியில், நிலத்திலும் நீரிலும் வாழும் உயிரினங்களும், பறவைகளும், மலர்களும், மரங்களும், வைரம், வைடூரியம்போன்ற உயிரில்லாப்பொருட்களும் வெறும் கருப்பு-வெள்ளையாக மட்டுமே இல்லாமல் வண்ணமயமாகவும் காட்சியளித்து நமக்கு இன்பத்தைக்கொடுக்கின்றன. அவ்வப்போது தோன்றும் வானவில் (rainbow), துருவங்களில் தோன்றும் ஒளிவெள்ளம் (arora porealisis) போன்ற வானியல் நிகழ்வுகளும் பலவண்ணங்களில் தோன்றி நம்மைப் பரவசப்படுத்துகின்றன. நிறங்களை (colours) உணர்ந்துகொள்வதில், கண்பார்வையின் பங்கு […]
இலங்கையில் கடந்த 104 நாட்களாக நடைபெற்று வந்த மக்கள் எழுச்சி முடிவுக்கு வந்திருக்கிறது. கடந்த 14 ஆம் திகதி கோத்தபய ராஜபக்ச பதவி விலகியதையடுததுப் பாரளுமன்ற வாக்கெடுப்பின் வழி பிரதமராக இருந்த ரணில்விக்கரமசிங்க அதிபராகியிருக்கிறார். பிரதமர் ரணிலையும் விலக்கக்கோரி நடந்தப் போராட்டத்தின் நடுவில் தற்போது ரணில் மீண்டும் பதவிக்கு வந்திருக்கிறார். இம்முறை அதிபராக. போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் […]
தமிழ்த் திரையில் கதாநாயகனைப் பார்ப்பது என்பது ஒரு முன் தீர்மானிக்கப்பட்ட வடிவமாக இருக்கிறது. பின்னணிக் காட்சிகள் எப்படி தீர்மானகரமானவையோ, கதைக்களம், நிகழ் காட்சிகள் என ஊகிக்கத் தக்கதானவை. சில ஓரங்க நாடகத் தொடர்ச்சி போல செல்லுலாய்டில் உறைந்து போயிருக்கும். பாத்திரங்கள் நாடகீகமானவையாக இருந்த காலம் முடிவுக்கு வந்த ஒருநாளில் ஓர் நகரப்பேருந்திலிருந்து அந்த இளைஞன் இறங்கினான். […]
பேரண்டம் (Universe) வெளி ( space), பருப்பொருள் (material), ஆற்றல் (energy), காலம் (time), கோடிக்கணக்கிலான அண்டங்கள் (galaxies), விண்மீன்கள் (stars), கோள்கள் (planets) உள்ளிட்ட அனைத்தையும் உள்ளடக்கி, இன்றும் விரிந்துகொண்டே செல்வது பேரண்டம். அண்டம் (galaxy)& சூரியக்குடும்பம் (solar family) பேரண்டத்தில் பலகோடி அண்டங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றான பால்வீதியில்தான் (Milkyway) நம் சூரியமண்டலம் […]
நாங்கள் இந்துக்கள் அல்ல! சைவர்கள்! வைணவர்கள்! அதாவது எங்கள் மதம் சிவனியம்! மாலியம்! இதுதான் நாம் தமிழர்கட்சி சீமான் இப்போது முன் வைக்கும் முழக்கம்! மேலும் அவர் சொல்கிறார்: 100 சதவீதம் இந்துக்களைக் கொண்ட கட்சி பிஜேபி. 90சதம் இந்துக்களைக் கொண்ட கட்சி திமுக என்று அவர்களே ஒத்துக்கொள்கிறார்கள். அப்படியென்றால் பிஜேபிக்கு எதிரி 90 சதம் […]
ஒரு குருங்காணொளி; ஒர் ஆள் தனது மிதி வண்டியைச் சாலையோரம் நிறுத்திவிட்டு நிதானமாகச் சிறுநீர் கழித்துக் கொண்டிருக்கிறார். திடீரென்று எங்கிருந்தோ இருசக்கர மோட்டார் வண்டியில் வேகமாக வரும் இளைஞன் தனது மோட்டார் வாகனத்தை நிறுத்திவிட்டுக் கண்ணிமைக்கும் நேரத்துக்குள் மிதி வண்டியை எடுத்துக் கொண்டுச் செல்கிறார். இலங்கையின் பொருளாதார நிலையுடன் ஒப்பிட்டு இப்படியானக் காணொளிகள் பகிரப்படுகின்றன. இலங்கையின் […]
தமிழக அரசியலில் ஓபிஎஸ் அல்லது ஈபிஎஸ் முதல்வராகவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை துணை முதல்வராகவும் இருப்பதைக் கற்பனை செய்து கொள்வது எவ்வளவு துயரகரமானதோ அவ்வளவுக்கு அது கற்பனை என்று ஒதுக்கித் தள்ளிவிட முடியாததிலும் இருக்கிறது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, இன்றைய அதிமுகவை எப்படி கற்பனை செய்திருக்க முடியாதோ அவ்வாறே மாகாராட்டிரத்தில் பால்தாக்ரே தனக்கு பிறகான சிவசேனாவின் […]
ப்ராம் ஸ்டோக்கரின் நாவலான ‘’ட்ராகுலா’’ ,’’விலாடிஸ்லாவ்ஸ்கி டீபிஸ்’’ என்னும் முன்பு ருமேனிய அரசனாக இருந்து பின் ஒரு ரத்தக் காட்டேரியாக ஆனவன் பற்றிய புனைவு ஆகும். அவனை விலாட் த இம்பேலர் என்றும் கூறுவர் ஏனென்றால் அவன் எண்ணிலடங்கா இறையியலாளர்களை கூராகச் சீவிய, நிலத்தில் பதித்த வலுவான ஸ்டேக்(stake) எனப்படும் கட்டைகள் மீது எறிந்து கொன்றவன் […]
தவறவிடாதீர்கள்