ஜெய் பீம் காம்ரேட்(ஜெய் பீம் தோழர்)ஆவணப்படம் பார்த்து முடித்தேன். தமிழாக்கம் சமீபத்தில் வெளியிடப்பட்டது.மிகச் சிறந்த படைப்பை ஆனந்த் பட்வர்த்தன் தந்திருக்கிறார்.14 வருடங்கள் கடின உழைப்பு அவருக்குத் தேவைப்பட்டிருக்கிறது.அவரது நீண்ட,கடின உழைப்பை நினைத்துப்பார்க்கும்போது படத்தின் நீளம்(மூன்றரை மணி நேரம்) ஒரு பொருட்டாகத் தெரியவில்லை.மராத்தா தலித் கவிஞர்,பாடகர் விலாஸ் கோக்ரே தான் இப்படத்திற்கான உந்துசக்தி. 1985 ல் வெளிவந்த […]