ஒருமுறை ஐயா நல்லக்கண்ணுவுடன் முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றம் செதுக்க ஆரம்பிக்கப்பட்ட ஆரம்ப நாட்களில் அதனைப் பார்வையிடச் சென்றிருந்தேன்.தமிழ்ப்பாவைச் சிலைக்கு நீளமான ஒற்றைக்கல் வந்தநேரம் அது.மற்றச் சிற்பங்களுக்கும் கூட பொருத்தமான கற்கள் வந்துகொண்டிருந்தது.அக்கற்களைத்தேடி நீண்ட தொலைவு சென்று வந்தது பற்றியும்,கற்களின் தன்மையைப் பற்றியும்,அது எப்படி கொண்டுவரப்பட்டது என்பது பற்றியும் அங்கு பணிபுரிந்து வந்த தோழர்கள் சொல்லக்கேட்டு பிரமித்து நின்றோம்.அவ்விடத்தில் […]