நரேந்திரமோடியுடனான இந்திய மக்களின் தேனிலவு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது.ஐந்து வருடங்களுக்குள் விவாகரத்தும் கூட கிடைத்துவிடும்.விவாகரத்துக்கு யார் காரணமாக இருக்கக்கூடும் என்பது நரேந்திரமோடிக்கு தெரியாததல்ல.நரேந்திரமோடி ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தவுடன் ஆர்.எஸ்.எஸ் தன்னுடைய மறைமுக வேலைத் திட்டங்களுக்கு முன்னுரிமைக் கொடுக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.அத்தகைய திட்டமிடல்படிதான் நாட்டில் ஒவ்வொரு இந்துத்வா வேலைத் திட்டமும் மத்திய அரசின் முன் […]