‘அரசன் தவறிழைக்கமாட்டான்’ – மத்தியகால முதுமொழி நாகசேனர் என்னும் பௌத்ததுறவிக்கும், இந்தோ கிரேக்க அரசன் மிலிந்தருக்கும் இடையே நடைபெற்ற உரையாடல் ஒன்று முக்கியத்துவம் வாய்ந்தது. ஆன்மாவின் நிலை குறித்த உரையாடல் அது. ஆன்மாவின் நிலையை மிலிந்தருக்கு விளங்க வைப்பதற்காக நாகசேனர் தீவிரமான உரையாடலை நடத்தி வந்தார். அப்போது நாகசேனரின் உடலைக் காட்டி மிலிந்தர் கேட்டார்: […]