பிரெஞ்சுப் புரட்சிக்கு வித்திட்ட சிந்தனையாளர் ரூசோவின் மாணவரான பெர்னார்தன் தெ சேன்பியேர் இந்திய சமூகத்தைப் பற்றி 1790ல் எழுதிய ஒரு குறுநாவல் “இந்தியக்குடிசை”. தமிழறிஞர் இரா.தேசிகப்பிள்ளை 1968ம் ஆண்டில் இந்நூலை பிரெஞ்சிலிருந்து தமிழுக்கு பெயர்த்தார். சிந்தனைப்பதிப்பகம் இக்குறுநாவலை வெளியிட்டிருந்தது. மிகச்சிறந்த பிரெஞ்சு அறிஞரான தெ சேன்பியேர் 18ம் நூற்றாண்டு இந்திய தேசத்தில் சாதியும், பார்ப்பனியமும் சமூகத்தில் […]