மொழியாக்கம் : செ. சண்முகசுந்தரம் உலகப் பொருளாதார மேலாதிக்கத்திற்காக, நூற்றாண்டுகளாக நடக்கும் தொடர்ச்சியான பல உலகப் போர்களினால், முதலாளித்துவத்தின் வரலாறு தேக்கமடைந்திருக்கிறது. இந்த 21 ஆம் நூற்றாண்டிலும்கூட, உலகப் பொருளாதாரத்தின் மீதான மேலாதிக்கத்திற்காக அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே நடக்கும் மற்றுமொரு மோதல்நிலையை நோக்கியே நிலவும் சூழல்கள் சுட்டுகின்றன. புரட்சிக்குப் பிந்தைய சீன சமூக உருவாக்கமானது முற்றிலும் […]
2
72 Views