சுகன்யா ஞானசூரி “கவிதை மனிதனின் அழகுணர்ச்சியையும் உணர்ச்சிப் பான்மையையும் சாந்தி செய்வது“ – புதுமைப்பித்தன். ஒரு பிரதியின் மீதான வாசிப்பின் மதிப்பீடு என்பது முன்பே தீர்மானிக்கப்பட்ட முடிவுகளை நோக்கிய தீர்ப்புகளாக இருக்கக்கூடாது. ஒவ்வொரு முறை வாசிப்பிலும் அப்பிரதி புதிய கிளர்ச்சியினை, புதிய தெறிப்புகளை வழங்கும் சாத்தியமுள்ளவை. ஏதோவொரு கணத்தில் எவரோ ஒருவருக்கான திறப்பினைத் தரும் வல்லமை ஒவ்வொரு […]