1. நான் மரணிக்க மறுக்கிறேன் நான் மரணிக்க மறுத்தபோது என் விலங்குகள் விடுபட்டன.. பரந்த புல்வெளிக்குள் நுழைந்தபோது புல்லின் இதழ்களைப் பார்த்து நான் புன்னகைக்கிறேன்… என் புன்னகை அவர்களுக்கு சகிப்பின்மையை ஏற்படுத்தியது நான் மீண்டும் தளைப்படுத்தப்பட்டேன். நான் திரும்பவும் மரணத்திற்குப் பணிய மறுத்தபோது என் வாழ்வின் சோர்வைக் கண்டு, என்னை […]
0
51 Views