அது 1999 அல்லது 2000 மாவது ஆண்டாக இருக்க வேண்டும். அப்போது நான் ஜாதி ஒழிப்பு இயக்கம் ஒன்றின் உறுப்பினராகச் சேர்ந்து இயங்கிக் கொண்டிருந்தேன். அதனை ஒட்டி தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களுக்கும் சென்று பல தோழர்களையும் மக்களையும் சந்தித்து உறவாடும், சமூகத்தை மேலும் புரிந்துகொள்ளும் வாய்ப்பையும் பெற்றேன். அதோடு கூடவே அமைப்பில் தோழர்கள் சிலர் தமக்குள் […]