அம்பேத்கர் தமிழில்: எஸ். வி. உதயகுமார் இக்கட்டுரை சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்பு மொழிபெயர்க்கப்பட்டது. அன்று எனக்கு வழங்கப்பட்ட கட்டுரை நகலின்படி செய்யப்பட்டதே தவிர, அம்பேத்கரின் மூல நூலை நான் படித்துச் செய்தது அல்ல. இக்கட்டுரையில் அம்பேத்கர் எடுத்தாண்டுள்ள நீச்சாவின் மேற்கோளில் இடை வரிகள் சில விடுபட்டிருக்கலாம். அவை முக்கியத்துவம் அற்றவை என்று அம்பேத்கரோ எனக்குக் […]