நொபுரு கரோஷிமா & எ.சுப்பராயலு சு.இராமசுப்பிரமணியன் இந்நூல், மறைந்த அறிஞர் நொபுரு கராஷிமாவும், எ,சுப்பராயலும் தனித்தனியாகவும், இணைந்தும் எழுதிய நான்கு கட்டுரைகளின் தொகுப்பு. இக்கட்டுரைகள் நான்கும், கல்வெட்டுச்சான்றுகள் அடிப்படையில் எழுதப்பட்டவை என்றும், பொது ஆண்டு (Common Era) 800 முதல் 1500 வரை தமிழ்நாட்டு சமூக வரலாற்றின் சில கூறுகளை ஆராய்வதே அவற்றின் நோக்கம் என்பதும் […]
0
54 Views