டோபிரெய்னர் தமிழில் : எஸ்.வி.உதயகுமார் பாலினச் சமத்துவம் குறித்த கார்ல்மார்க்ஸின் பதிவு, ‘காலஞ்சென்ற எந்த ஒரு வெள்ளையின ஆண் சிந்தனையாளரையும் ’போலவேதான் இருக்கிறது என்று பொதுவில் நம்பப்படுகிறது. “அவருடைய கோட்பாட்டுத் திட்டத்தில் பாலின வேறுபாடு என்பது ஒரு முக்கியமான ஆய்வுப் பொருளாக இல்லை” என்கிறார்கள் (Carver, 1998:206). பாலினவேறுபாடு பற்றி எந்த ஒரு குறிப்பும் […]
0
122 Views