பேராசிரியர் சு.இராமசுப்பிரமணியன் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளை, சிலர் நேர்ப்பேச்சில் சொல்லுகிறார்கள், சிலர் கவிதை படைக்கிறார்கள், சிலர் கதையாகப் பதிவு செய்கிறார்கள். அருமை நண்பரும், பள்ளி ஆசிரியருமான கலைபாரதி என்னும் கலைச்செல்வன், கவிஞராகவும், கதைசொல்லியாகவும் இருந்தபோதிலும், கட்டுரைகளாக எழுதியிருக்கிறார். ‘கண்டது மொழிதல்’ என்னும் இத்தொகுப்பில், 18 கட்டுரைகள் உள்ளன. அவற்றில் என்னைப் பாதித்த சில கட்டுரைகளை மட்டும் […]