ஒரு நிலப்பரப்பின் பண்டைய வரலாற்றைக் கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள், அகழாய்வுகள், இலக்கியங்கள் வாயிலாக அறிந்துகொள்ள முடியும். அந்த வகையில் நமக்குக் கிடைத்திருக்கும் சங்க இலக்கியங்கள், பழந்தமிழர் வரலாற்றை , அவர்தம் வாழ்வியலை அறிய துணை நிற்கும் பெருங்கொடையாகும். சங்க இலக்கியப்பாடல்களில் நீத்தார் நினைவான நடுகல் வழிபாடு, முருகு, அணங்கு, பேய் மீதான நம்பிக்கை, வேலன் வெறியாட்டு இருந்தமைக்கான […]