கார்த்திகேசு சிவத்தம்பி – (நேர்காணல்: ஆர். விஜயசங்கர்) பேராசிரியர் சு. இராமசுப்பிரமணியன் 1949-இல் தொடங்கப்பட்ட திராவிடமுன்னேற்றகழகம், 1965-ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் விளைவாக, 1967-ஆம் ஆண்டில், அறிஞர் அண்ணாவே குறிப்பிட்டதுபோல், எதிர்பார்த்ததற்கு முன்பாகவே, தமிழகத்தின் ஆட்சிபீடத்தில் அமர்ந்தது.
0
44 Views