எரிக் எங்கிள் தமிழில் : வி.உதயகுமார் எரிக்எங்கிள் ஹார்வார்ட் சட்டப்பள்ளியில் பேராசிரியர் டங்கன்கென்னடியிடம் ஆய்வு உதவியாளராகப் பணியாற்றுகிறார். அறிமுகம் முதலாளித்துவ சமூகத்தில் அடிப்படை உரிமைகள், தன்னுரிமைகள் என்பவையெல்லாம் அவை எந்தளவு தொழிலாளர்களைச் சுரண்டுவதற்கான செயல்திறம் கொண்டவை என்பதைப் பொருத்தே தீர்மானிக்கப்படுகின்றன என்பது மார்க்ஸிய நிலைநோக்காகும்.மார்க்ஸைப் பொருத்தளவில் தாராளவாத ஜனநாயக சமூகங்களில் தன்னுரிமைகள் என்பவை பொய்யானவை. தாராளவாத […]
0
39 Views