ப்ராம் ஸ்டோக்கரின் நாவலான ‘’ட்ராகுலா’’ ,’’விலாடிஸ்லாவ்ஸ்கி டீபிஸ்’’ என்னும் முன்பு ருமேனிய அரசனாக இருந்து பின் ஒரு ரத்தக் காட்டேரியாக ஆனவன் பற்றிய புனைவு ஆகும். அவனை விலாட் த இம்பேலர் என்றும் கூறுவர் ஏனென்றால் அவன் எண்ணிலடங்கா இறையியலாளர்களை கூராகச் சீவிய, நிலத்தில் பதித்த வலுவான ஸ்டேக்(stake) எனப்படும் கட்டைகள் மீது எறிந்து கொன்றவன் […]