இரா.மோகன்ராஜன் அரை நூற்றாண்டுக் கொடுங்கனவு- கீழ்வெண்மணிக் குறிப்புக்கள் – நூல் மதிப்புரை நிலம் என்பது வெறும் நிலமல்ல சமூக, மொழி, இனம், சிந்தனை, பண்பாட்டின் பிரதீயிடு என்றுதான் சமூக வரலாற்றியலறிஞர்கள் வரையறுக்கிறார்கள். ஆனால் நிலம் என்பது சகல அதிகாரங்களையும் நுண்மணற் துகள்களாகக் கொண்டது என்பதே மண்ணின் மீதான இதுவரையிலான அக, புற வரலாறுகள் நமக்குச் சொல்கின்றன. […]