நெடுங்கதை: லக்ஷ்மி சிவக்குமார். (i) அன்றைய திங்கட்கிழமை காலை நான்கு மணிக்கெல்லாம் விழித்தவன், கண்களைக் கசக்கிக்கொண்டபடி படுக்கைக்கு அருகிலிருந்த மேசைக்குக் கை நீட்டினான். அந்த மேசையில் அவனது இலக்கு, பால் ரொட்டி அளவுடைய, பிளாஸ்டிக்காலான தேதி வில்லைதான். அந்த வில்லையில் எழுதப்பட்டிருந்த முந்தைய நாளின் எண்ணான 18-ஐ, அந்தச் செங்குத்தான செவ்வக அடுக்கின் பின்வரிசைக்குக் கிடத்தினான். […]
2
430 Views