இரா.மோகன்ராஜன் நீ என்பதும் குறி என்பதும் வேறு வேறல்ல. உன் அடையாளம் என்பது குறியிலிருக்கிறது. நீ குறியாயிருக்கிறாய். அவன், இவன், உவன் என்று சொல்வதெல்லாம் குறிகளின் பிறிதொரு பெயர்களாகவே இருக்கின்றன. நீளும் உன் நாவு பேசும் குறியாகவே எப்போதும் இருந்துவிடுகிறது. காமத்தின் உரையாடலை தொடங்கி வைக்கும் உனது குரல் குறியின் ஒலிவடித்தைக் கொண்டிருக்கிறது. இந்திரியத்தை ஒளித்துவைத்திருக்கும் […]