தமிழீழத்துச் சிறுகதைகளை, நாவல்களை வாசிப்பது என்பது ஒரு புதுவகை அனுபவத்துக்குள் இழுத்துச் செல்லக்கூடிய ஆற்றல் பெற்றவை. காரணம் அவை நமக்குச் சற்றும் நிகழ்ந்திராதப் போர்க்களத்தின் பாடுகளைப் பற்றி பேசுபவையாகும். புதுவகையான அனுபவம் எனும்போது வாசிப்பில் ஆர்வம் கூடலாம் எனினும் போர்க்கள அனுபவம் என்பதுக் கனநேர அதிர்ச்சிகளும், திகைப்புகளும், பாடுகளும் கொண்டவையாக இருப்பதால் நிலத்தின், அல்லது நிலத்தில் […]