இந்தக் கட்டுரை வரையும்போது தமிழ்நாட்டில் ஒரளவு கணிசமானோர் கொரொனாவால் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கக்கூடும். எனினும் நிகழ்வன அவ்வளவு நம்பிக்கையைக் குலைக்கும் அளவு இல்லை. அரசினை விமர்சிப்போர் அரசியல் ரீதியாக எவ்வளவு விலகி இருப்பினும் நாம் சரியான தரவுகள் மூலமே உண்மைகளை அறிய இயலும். தொற்றுநோய்களின் வரலாறு என்பது கிபி 2 ஆம் நூற்றாண்டு துவங்கி உள்ளதாகும். மனிதகுலம் […]
0
56 Views