வாழ்வே கடும்போட்டிதான் என்கிற மாதிரிச் சித்தரிக்கிற முதலாளித்துவத்தின்அதீதப் போட்டியைப் பற்றிச் சொல்வதாக, நவீன முதலாளித்துவ சமூகம் குறித்த உருவகமாக, கட்டுக்கதையாக ஒரு கதையை நான் எழுத விரும்பினேன். நாம் யதார்த்த வாழ்வில் சந்திக்கிற குணச்சித்திரங்களை இதற்குப் பயன்படுத்த நினைத்தேன். உயிர்வாழ்தலுக்கான விளையாட்டு எனும் அளவில் இது மானுட நாடகமாகவும் பொழுதுபோக்காவும் இருக்கும் என நினைத்தேன். சித்தரிக்கப்பட்ட விளையாட்டுகள் மிக […]