விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் தொடர்பாகவும், அதற்கு முகநூலில் வாழ்த்துகள் சொல்லியிருந்த என் பதிவுகளுக்குப் பின்னால் இடப்பட்ட பின்னூட்டங்களில் காணப்பட்ட இனம்புரியாத வெறுப்புகளும், ஆட்சேபனைகளும் சில விளக்கங்களுக்கு என்னை இட்டுச் செல்ல, அதன் தொடர்பில் எழுதப்பட்ட சில கருத்துகள் இப்படி கட்டுரையாக விரிந்துபோனது. நண்பர்களும் உரிய விளக்கங்கள் பெறுவார்கள் என […]













