நாட்டின் கல்விச்சூழலை, குறிப்பாக நீட் தேர்வு முறைகளில் காணப்படும் முறைகேடுகளைக் கண்டித்தும், மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும் கரப்பான் ஜனதாக் கட்சியினர் தலைமையில் மாணவர்களும், பல்வேறு இளைஞர் அமைப்புகளும் இணைந்து புதுதில்லியில் ஜந்தர்மந்தரில் நடத்தியப் போராட்டங்கள் அமைச்சர் பிரதானின் ராஜினாமாவோடு முடிவுக்கு வந்தது. கற்சிலையாக வீற்றிருந்த பிரதான் அதன் பீடத்திலிருந்து […]
0
6 Views



