ஒரு நாடு சிறந்து விளங்குவதற்கு அந்த நாடு சிந்திக்கும் திறன் கொண்ட மக்களைக் கொண்டதாக இருக்கவேண்டும். நாடு என்பது வெறும் நிலப்பகுதி மட்டுமல்ல. வேற்று நாட்டு எல்லைகள் சூழ்ந்த ஒரு பகுதி மட்டுமல்ல. அது மக்களால் நிறைந்தது. ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அந்த நாட்டின் GDP யினால் மட்டும் அளவிடப்படுவதன்று. தொழிற்சாலைகள், துறைமுகங்கள், […]





