மொழிதான் மனிதனை அவனுடைய வளர்ச்சியின் மேலான கட்டத்திற்கு கொண்டுபோய்ச் சேர்த்திருக்கிறது. மொழி உருவானதற்கு முன்னர் குறியீடுகளும், சமிக்ஞைகளும் கருத்துப் பரிமாற்றத்திற்கு முக்கியமான பங்கை வகித்திருக்கின்றன. மனிதனின் எந்தக் கட்டத்தில் மொழி தோன்றியது என்னும் ஆராய்ச்சியில் நாம் இறங்கப் போவதில்லை. ஆனால் மொழி தோன்றுவதற்கு முன்னர் உருவான குறியீடுகளும், சமிக்ஞைகளும் இன்று நம் கருத்துப் பரிமாற்றத்தில் முக்கியமான […]
0
9 Views


