தஸ்தயேவ்ஸ்கி குறித்தும், அவருடைய படைப்புகள் குறித்தும் வாசிக்கும்போதெல்லாம் நம் மனம் எழுச்சி கொள்ளாமல் இருந்ததில்லை. தீவிர வாசிப்புக்குச் சொந்தக்காரர்கள் எல்லோரும் அவருடைய ஏதோ ஒரு படைப்பை வாசித்திருப்பார்கள். கடந்த 150 ஆண்டுகளில் தஸ்தயேவ்ஸ்கியின் படைப்புகள் இந்த உலகை மெஸ்மரிசம் செய்திருக்கிறது என்று துணிந்து சொல்லலாம். அவருடைய இறுதிப் படைப்பான கரமசோவ் சகோதரர்கள் இதுவரை இவ்வுலகில் படைக்கப்பட்ட […]













