கலைஞர் தமிழக அரசியலில்,தமிழ்ச்சமூகத் தளத்தில் ஈடு இணையில்லாத தலைவராக இயங்கியவர் என்பதை தமிழகம் இன்று ஒருமித்த குரலில் சொல்லிக்கொண்டுள்ளதை நாம் பார்க்கிறோம். அதுபோலவே தமிழ்த் திரை உலகிலும் கூட கலைஞருக்கு ஈடாக ஒருவரும் இயங்கியதில்லை என்பதையும் நாம் பார்க்கமுடியும். ஆம் 1947 துவங்கி 2011 வரை அதாவது தனது 24 வது வயதிலிருந்து 87 […]










