தமிழகத்தின் ஆகச் சிறந்த நாட்டாரியல் ஆய்வாளரான தொ. பரமசிவன் காலமானார். தமிழகத்தின் சமூகப் பண்பாட்டு உரிமைகளுக்கான ஆபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வரும் இச்சூழலில், தமிழகப் பண்பாட்டின் அசலான அரிச்சுவடியைக் கண்டளித்த ஆய்வாளர் தொ. பரமசிவன் அவர்களின் மறைவு தமிழ்ப்பண்பாட்டு உலகத்துக்கு, தமிழ் நாட்டாரியல் ஆய்வுலகத்துக்கு பேரிழப்பாகும். பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்தாலும், கள ஆய்வுப்பணிகளில் தன்னை முழுமையாக […]










