தேர்தல் கட்சியல்லாத பிற இயக்கத்தினரில் பலரைத் தொற்றியிருக்கும்மற்றொரு பெரும் நோய் அகம்பாவம் ஆகும். தேர்தல்கட்சிகள் மீது இயக்கங்கள் வைக்கும் விமர்சனம் “கொள்கை விரோத கூட்டணிகளையும் அமைக்கின்றனர் ” என்பதாகும் . ஆனால் இயக்கத்தினரில் பலர் கொள்கை அடிப்படையில் கூட பிறருடன் ஒன்றுபட விரும்ப மாட்டார்கள் என்பதே உண்மையாகும். தமது அமைப்பு , தமது தலைவர் தவிர […]










