கடந்த பல நூற்றாண்டுகளாக இவ்வுலகில் போர் ஏற்படுத்திச் சென்ற கோர வடுக்கள் கணக்கிலடங்காதவை. எல்லை, இனம், மொழி, மதம், பண்பாடு, பெண்கள் இப்படி நாடுகளும், சமூகக் குழுக்களும் ஒருவரையொருவர் சண்டையிட்டுக் கொள்ளுவதற்கு காரணங்கள் ஏராளம். இக்காரணங்களுக்கடியில் ஆணவமும், கர்வமும், வெறுப்பும், காமமும், பேராசையும் இருப்பதை யாரும் மறுக்கமுடியாது. போரை நியாயப்படுத்தக் கூறப்படும் ஒவ்வொரு காரணமும் அப்போரையும், சண்டையையும் […]










