• எங்களை பற்றி
  • பங்களிப்பாளர்கள்
  • கட்டுரை
  • கவிதை
  • நூல் மதிப்புரை
  • நேர்காணல்
  • ஒலி வடிவில்
  • முகப்பு
    • கட்டுரை
    • கவிதை
    • நூல் மதிப்புரை
    • நேர்காணல்
    • ஒலி வடிவில்
    • பங்களிப்பாளர்கள்
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு கொள்ள
Author

யமுனா ராஜேந்திரன்





கட்டுரை  / யமுனா ராஜேந்திரன்
ஸ்குவிட் கேம் / SQUID GAME – யமுனா ராஜேந்திரன்
யமுனா ராஜேந்திரன் Posted On December 5, 2021


வாழ்வே கடும்போட்டிதான் என்கிற மாதிரிச் சித்தரிக்கிற முதலாளித்துவத்தின்அதீதப் போட்டியைப் பற்றிச் சொல்வதாக, நவீன முதலாளித்துவ சமூகம் குறித்த உருவகமாக, கட்டுக்கதையாக ஒரு கதையை நான் எழுத விரும்பினேன். நாம் யதார்த்த வாழ்வில் சந்திக்கிற  குணச்சித்திரங்களை இதற்குப் பயன்படுத்த நினைத்தேன். உயிர்வாழ்தலுக்கான விளையாட்டு எனும் அளவில் இது மானுட நாடகமாகவும் பொழுதுபோக்காவும் இருக்கும் என நினைத்தேன். சித்தரிக்கப்பட்ட விளையாட்டுகள் மிக […]


Continue Reading
0
289 Views




கட்டுரை  / யமுனா ராஜேந்திரன்
ஜிப்ஸியின் துயர நடனம்
யமுனா ராஜேந்திரன் Posted On November 15, 2021


-யமுனா ராஜேந்திரன் பிரித்தானியச் சுரங்க ரயில்களில் பயணம் செய்கிறபோது குழந்தைகளைத் தோளில் சுமந்தபடி அடர்த்தியான வர்ணங்களில் உடை அணிந்தபடி பயணிகளிடம் பிச்சை கேட்கும் பெண்களை முகச்சுளிப்புடன் எதிர் கொண்டிருந்ததை எவரும் கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் ஞாபகப்படுத்திக் கொள்ள முடியும். அழுக்கான குழந்தைகளானாலும் அழகான குழந்தைகள் பிச்சையெடுக்கிறபோது அக்குழந்தையின் தாயின் மீது கோபம் வரவும் செய்யும். மஞ்சள் […]


Continue Reading
0
82 Views




கட்டுரை  / யமுனா ராஜேந்திரன்
ஸ்மிதா பாடீல் : அகாலத்தில் உதிர்ந்த எரிநட்சத்திரம்
யமுனா ராஜேந்திரன் Posted On October 20, 2021

Remembering-the-legendary-Smita-Patil-and-her-spell-over-the-industry2

–யமுனா ராஜேந்திரன் “திரைப்படம் சமூகமாற்றத்திற்கான ஊடகம் என்பதை ஸ்மிதா ஆத்மார்த்தமாக நம்பினார்” – அனிதா பாடீல்ஸ்மிதா பாடீலின் இளைய சகோதரி “ஸ்மிதாவின் விழிகள், ஆம் அவரது விழிகள், அகன்ற, எவராலும் முழுமையாகப் புரிந்து கொள்ளவோ அர்த்தத்தைத் தேடிக் கண்டடையவோ முடியாத ஆழம் கொண்டது, கூர்மை கொண்டது அவரது விழிகள். பறவையின் கண்களை தனது அம்பினால் குறிபார்த்த […]


Continue Reading
0
210 Views




கட்டுரை  / தினேஷ்  / நேர்காணல்  / யமுனா ராஜேந்திரன்
விமர்சனம் என்பது என்றுமே ஒரு அரசியல் இடையீடுதான். யமுனா ராஜேந்திரனுடன் தினேஷ் உரையாடல்
யமுனா ராஜேந்திரன் Posted On January 5, 2021

Paris-Commune-tholarkalin-aavi

(பிப்ரவரி 2021 இல் கருப்பு பதிப்பகத்தின் சார்பில் வெளிவரவிருக்கும் ‘பாரிஸ் கம்யூன் தோழர்களின் ஆவி’ நூலிலிருந்து இந்த உரையாடல் இங்கு இடம் பெறுகிறது) சினிமா விமர்சனம் செய்வதற்கு முன், ‘திரைப்பட ரசனை’ சார்ந்த வகுப்புகளின் பரிச்சயம் அவசியம். அல்லது திரைப்பட ரசனையை வளர்க்கிற புத்தகங்கள் மற்றும்  சிறந்த திரைப்படங்களைப் பார்த்த அனுபவம் வேண்டும். அப்படியாக, உங்களைச் […]


Continue Reading
0
77 Views




கட்டுரை  / யமுனா ராஜேந்திரன்
சார்லி ஹெப்டோ : இஸ்லாமிய வெறுப்பும் ஐரோப்பிய இடதுசாரிகளும்
யமுனா ராஜேந்திரன் Posted On November 22, 2020


தீர்க்கதரிசி முகமதுவை பயங்கரவாதி என அவமானப்படுத்திய கேலிச்சித்திரத்தை வகுப்பறையில் காண்பித்து ஒரு பிரெஞ்சு ஆசிரியர் கருத்துச் சுதந்திரம் குறித்துப் பாடம் நடத்துகிறார். இந்தக் கேலிச் சித்திர விவகாரம் முன்னாளில் பல உயிர்களைக் காவு கொண்டது என்பதை அறியாதவர் அல்ல அந்த ஆசிரியர். கோபம் கொண்ட ஒரு இஸ்லாமிய மாணவர் ஆசிரியரின் தலையை வெட்டுகிறார். சந்தேகமில்லாமல் இது […]


Continue Reading
0
91 Views




கட்டுரை  / யமுனா ராஜேந்திரன்
பாப்லோ நெருதாவின் துரோகம்
யமுனா ராஜேந்திரன் Posted On October 29, 2020


துரோகம் என்பது மூலத் தீவிணை அல்லதமது நடவடிக்கை குறித்த முழு அறிவுடனும்மனிதர்கள் புரியும் தீயசெயல் தான் துரோகம் Roberto Gonzalaz EcheverriaIntroduction to Neruda’s Canto General இரண்டாயிரத்து நான்காம் ஆண்டு மகாகவி பாப்லோ நெருதா பிறந்த நூற்றாண்டு. நெருதா நூற்றாண்டில் அவர் குறித்த பல்வகை விவாதங்களைத் தூண்டிய ஆதம் பின்ஸ்டின் Pablo Neruda: A […]


Continue Reading
0
73 Views




கட்டுரை  / யமுனா ராஜேந்திரன்
ழாக் தெரிதா : மரணத்தின் விளிம்பில் உயிர்த்தல்
யமுனா ராஜேந்திரன் Posted On October 22, 2020


இரண்டாயிரத்து நாலாம் ஆண்டு அக்டோபர் மாதம் பதினொன்றாம் திகதி புற்றுநோய் முற்றியதையடுத்து, பாரிஸ் மருத்துவமனையொன்றில் தெரிதா மரணடைந்திருக்கிறார் என  பிரெஞ்சு அரசு அதிகாரபூர்வமாக அறிவித்தது. பிரெஞ்சு ஜனாதிபதி ஜாக் ஸிராக்கின் வார்த்தைகளில் தெரிதா பிரெஞ்சுக் குடிமகன் எனும் பெருமிதம் இருந்தது. குறிப்பிட்ட தேசத்தின் குடியுரிமை குறித்தும், குடிமகனாக இருத்தல் குறித்தும் நிறைய சந்தேகங்களை வெளியிட்ட தெரிதாவின் […]


Continue Reading
1
126 Views




கட்டுரை  / யமுனா ராஜேந்திரன்
சே குவேரா : சுதந்திரன் மற்றும் நிரந்தரன்
யமுனா ராஜேந்திரன் Posted On October 9, 2020


சே குவேரா எனும் பெயர் சுதந்திரத்தின் குறியீடு. விடுதலையின் நிரந்தர பிம்பம் அவன். மனிதகுல வரலாற்றில் தன்மறுப்புக்கு முதல்சாட்சி அவன். இறந்தும் இறவா மானுடன் அவன். புரட்சிகர அறம் என்பதனை ஒரு சொல்லால் சுட்ட வேண்டுமெனில் அதன் பெயர் சே குவேரா. சர்வதேசிய மனிதன் என்று சொன்னால், நடந்தும் கடந்தும் விழுந்தும் எழுந்தும் அதன்வழி நடந்தவன் […]


Continue Reading
0
160 Views




கட்டுரை  / யமுனா ராஜேந்திரன்
மார்கிஸ் டீ சேட்: இன்பம் துய்க்கும் இயந்திரம்
யமுனா ராஜேந்திரன் Posted On October 5, 2020


1740 ஆம் அண்டு ஜூன் 2 ஆம் திகதி பிரெஞ்சுப் படையதிகாரியான தந்தைக்கும் பிரெஞ்சு அரச குடும்பத்திற்கு நெருங்கியவரான தாய்க்கும் மகனாகப் பிறந்தார் டொனாசியன் பிரான்காயிஸ் டி சேட். தமது பல குழந்தைகளும் மரணமடைந்துவிட டி சேடின் பெற்றோருக்கு மிஞ்சியவ‌ராக இருந்தவர் டி சேட் மட்டும் தான். சிறுவயது முதலே டி சேடுக்கு அவரது தாயின் […]


Continue Reading
0
126 Views




கட்டுரை  / யமுனா ராஜேந்திரன்
போர்னோகிராபி – இலக்கியம் – பீடபைல்
யமுனா ராஜேந்திரன் Posted On October 3, 2020


  ஐரோப்பியச் சமூகங்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலுறவுக் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வந்திருக்கிறது. அத்தோடு பீடபைல்கள் பற்றிய விவாதமும் மிக முக்கியமான இடத்தைப் பெற்று வருகிறது. பிரான்ஸில் தமிழ்ப் பெண்குழந்தையொன்று இவ்வகையில் கொல்லப்பட்டதன் வேதனை அலைகள் நம் நினைவை விட்டு அகலவில்லை. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைக் குற்றங்கள் இங்கிலாந்தில் அதிகரித்ததை அடுத்து, ஒரு […]


Continue Reading
1
136 Views




1
Older Posts
  • பிரிவுகள்

    • – நிகழ் அய்க்கண் (1)
    • அகிலா கிருஷ்ணமூர்த்தி (1)
    • அஞ்சலி (2)
    • அமர்நாத் ராமகிருஷ்ணா (2)
    • அம்பேத்கர் (1)
    • அருண் நெடுஞ்செழியன் (5)
    • ஆர். பாலகிருஷ்ணன் (12)
    • ஆர்.மனோகரன் (1)
    • ஆனந்த் டெல்டும்டே (1)
    • இரா. மோகன்ராஜன் (37)
    • இன்குலாப் (1)
    • இஸ்த்வான் மெஸாரஸ் (1)
    • எ.சுப்பராயலு (1)
    • எச்.முஜீப் ரஹ்மான் (1)
    • எரிக் எங்கிள் (1)
    • எஸ். ராமகிருஷ்ணன் (5)
    • எஸ்.வி.ராஜதுரை (1)
    • ஒலி வடிவில் (43)
    • ஓஷோ (7)
    • கட்டுரை (219)
    • கமலாலயன் (5)
    • கவிஞர் வனம் செழியரசு (1)
    • கவிதை (26)
    • காந்தி (1)
    • கார்த்திகேசு சிவத்தம்பி (1)
    • கீழடி (1)
    • குமரன் தாஸ் (11)
    • கோ.வெங்கடாசலபதி (1)
    • ச.மருதுதுரை (3)
    • சண் தவராஜா (15)
    • சமது (1)
    • சிக்மண்ட் ஃப்ராய்டு (1)
    • சிங்கராயர் (1)
    • சு.இராமசுப்பிரமணியன் (26)
    • சுகன்யா ஞானசூரி (5)
    • சூஃபியிசம் (1)
    • செ.சண்முகசுந்தரம் (99)
    • செய்திகள் (2)
    • டெட் பென்டன் (1)
    • டோபிரெய்னர் (1)
    • டோனி கிளிஃப் (1)
    • தாவோ (2)
    • திபெத்திய பௌத்தம் (1)
    • தினேஷ் (1)
    • தீபச்செல்வன் (1)
    • நாகார்ஜூனர் (1)
    • நிர்மலா சந்திரஹாசன் (1)
    • நூல் மதிப்புரை (25)
    • நெடுங்கதை (1)
    • நேர்காணல் (5)
    • நொபுரு கரோஷிமா (1)
    • நோம் சாம்ஸ்கி (1)
    • பா. செயப்பிரகாசம் (2)
    • பா. மதிவாணன் (1)
    • பாட்டாளி (2)
    • பியோதர் தஸ்தயேவ்ஸ்கி (1)
    • பூவுலகின் நண்பர்கள் (1)
    • பேரா. சு.ப. வீரபாண்டியன் (1)
    • பேரா. தெ. வெற்றிச்செல்வன் (1)
    • பேராசிரியர் சாய்பாபா (1)
    • பேராசிரியர் முரளி (32)
    • பௌத்தம் (4)
    • மு. சிவகுருநாதன் (1)
    • மைக்கேல் ராபர்ட்ஸ் (1)
    • யமுனா ராஜேந்திரன் (18)
    • யானிஸ் வருஃபாகிஸ் (1)
    • ரமணர் (1)
    • ரூபன் சிவராஜா (1)
    • லக்ஷ்மி சிவக்குமார் (2)
    • லிபி ஆரண்யா (1)
    • லெனின் (1)
    • வள்ளலார் (1)
    • வி.உதயகுமார் (3)
    • வீ. அரசு (1)
    • ஜான் பெல்லாமி ஃபாஸ்டர் (1)
    • ஜெயமோகன் (1)
    • ஜென் (1)
    • ஜே. கிருஷ்ணமூர்த்தி (4)
    • ஸ்டீபன் ஹாக்கிங் (1)
  • பிரபலமான பதிவுகள்

  • <span>Most Viewed Posts</span>

    • தமிழ் சினிமாவில் நகைச்சுவையும் ஜாதியும் (873)
    • நோம் சாம்ஸ்கி : அறிதல்,மொழி மற்றும் அறிவு பற்றிய கோட்பாடுகள் – ஆர். பாலகிருஷ்ணன் (815)
    • பெண் போராளிகள் – தமிழில்: கமலாலயன் (759)
    • “கண் மூடி வழக்கமெல்லாம் மண் மூடிப் போக” – அருண் நெடுஞ்செழியன் (635)
    • Landing (594)


செய்திமடல்கள்

தவறவிடாதீர்கள்

    • puthiyaparimaanam

      பிரபலமான பதிவுகள்

      <span>Most Viewed Posts</span>

      • தமிழ் சினிமாவில் நகைச்சுவையும் ஜாதியும் (873)
      • நோம் சாம்ஸ்கி : அறிதல்,மொழி மற்றும் அறிவு பற்றிய கோட்பாடுகள் – ஆர். பாலகிருஷ்ணன் (815)
      • பெண் போராளிகள் – தமிழில்: கமலாலயன் (759)
      • “கண் மூடி வழக்கமெல்லாம் மண் மூடிப் போக” – அருண் நெடுஞ்செழியன் (635)
      • Landing (594)

      Popular Posts

      • 1
        குறியீடுகளும், சமிக்ஞைகளும்

      சமீபத்திய பதிவுகள்

      • குறியீடுகளும், சமிக்ஞைகளும்
      • புத்தம் வீடு நாவலும் விமர்சன சர்ச்சைகளும்
      • திமாகி நக்சல்கள்

    Copyright © 2022 - புதிய பரிமாணம். All rights reserved.Powered by anuncios.in
    Press enter/return to begin your search