நம் காலத்தின் தன்னேரில்லாத தனிமனிதன் ஜூலியன் அசாஞ்சே. புதியதொரு தொழில்நுட்பத்தை மக்கள் சார்பாக மாற்றிய சிந்தனையாளன் அவன். ஊடகத்தைச் சமூகத்தின் நான்காவது தூண் என்கிறோம். சமூகத்திற்கும் அரச அதிகாரத்திற்கும் ஆன உறவில் என்றும் சமூகத்தின் பக்கம் நிற்கவேண்டியது ஊடகவியலாளனின் கடமை. சோசலிச நாடுகளில் சுயாதீன ஊடகம் என்பதே இல்லை. லிபரல் ஊடக அறம் என்பது போலித்தனம். […]













