கடந்த சில நாட்களாகவே சமூக வலைத்தளங்களில் இந்தி மொழியை ஏற்பது குறித்த விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இவற்றில் பல கடுமையான விமர்சனங்களை முன் வைக்கின்றன. “இந்தி தெரியாது போடா!” என்ற ‘ஹாஸ்டாக்’ வாசகங்கள், முழக்கங்கள் சுட்டி, முகநூல் போன்றவற்றில் உலகளவிலாக முதலிடத்தைப் பிடித்துக் கொண்டுள்ளன. சில பிரபலமான முகங்கள் இந்த வாசகங்கள் கொண்ட சட்டையை அணிந்து […]












