பகை என்பது மிகப் பொல்லாதது. முளையிலேயே அதைக் கிள்ளி எறிந்து அதை நட்பாக மாற்றிக் கொள்வது அவசியம். பக்கத்து வீட்டுப் பகை கூட நமக்கு எவ்வளவு சேதம் ஏற்படுத்தும் என்பது அதை அனுபவித்தவர்களுக்குப் புரியும். வேறு ஒரு இனத்தின் மீது, வேறு ஒரு மொழி பேசும் மக்களின் மீது, வேறு ஒரு மதத்தைக் கடைப்பிடிக்கும் மக்களின் […]













