-இரா.மோகன்ராஜன் உலகம் இப்போது முற்றிலும் முடங்கியிருக்கிறது. தம்மைத் தாமே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளது. சக மனிதனைக் கண்டு தொலைவில் விலகிச் செல்கிறது. முககவசங்கள் முகத்தின் உறுப்புகளில் ஒன்றாகத் தொடங்கியிருக்கின்றன. தொற்றச்சம் கைகளைக் கழுவி ஊற்றுவதில் ஆயுள்ரேகைத் தேயத் தொடங்கியிருக்கிறது. கொரோனா இரண்டாவது அலை கடந்துக் கொண்டிருக்க 3 வது அலை குறித்த எச்சரிக்கைகள் வரத் தொடங்கியுள்ளன. மூன்றாவது […]










