– செ. சண்முகசுந்தரம் இந்த வருடத்தில் பதிப்புத்துறையின் பேசுபொருளே “புதுமைப்பித்தன் சிறுகதைகள் முழுத்தொகுப்பு” விலை நிலவரம்தான். எப்படி 640 க்கும் அதிகமான பக்கங்கள் கொண்ட, கெட்டி அட்டையுடன் கூடிய ஒரு புத்தகத்தை விலை ரூ 100 மட்டும் என விற்பனை செய்யமுடியும்? தற்போதைய விலை நிலவரப்படி பதிப்பகத்தார் இதற்கு நிர்ணயித்திருக்க வேண்டிய விலை ரூ. 600. […]









