கேள்வி: சாதே, பூரியர், லயோலா மூவரிடமும் தீமையின் தத்துவம், கற்பனையுலகு சோசலிசம் மற்றும் மறைபொருள் (cryptic) பொதிந்த கீழ்ப்படிதல் இவற்றைத்தாண்டி நீங்கள் எழுத்தின் கண்டுபிடிப்பாளர்கள், புதிய ஆக்கத்தினை நிறுவியவர்கள் என்று ஆய்வு செய்ய முற்படுகிறீர்கள். மொழியினைக் கண்டடைந்தவர்களாகிய இம்மூவர் குறித்த தங்கள் ஆய்வு 20 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட ரைட்டிங் டிகிரீ சீரோவில் (writing degree […]










